Surprise Me!

Nithyananda-வின் அடுத்த அறிவிப்பு | Nithyanandapedia | Oneindia Tamil

2020-08-17 43,026 Dailymotion

நித்யானந்தபீடியா | "ஆண்டி என்றாலும் ஓகே தான்... அதிபர் என்றாலும் ஓகே தான்" என்கிறார் நித்யானந்தா.. இதுக்கு சிரிப்பதா, கொந்தளிப்பதா என தெரியவில்லை.கொரோனா தன்மை அதிகரித்ததால், இந்த 3 மாசமாக அவ்வளவாக சத்தமில்லாமல் இருந்த நித்தியானந்தா, இப்பதான் பழைய மாதிரி வெளியே வந்திருக்கிறார்... புதுசா ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவுக்கே ஷாக் தந்தார். <br /><br />#Nithyananda<br />#ReserveBankOfKailasa

Buy Now on CodeCanyon